பதிவுகள்

Monday, 28 December 2009

விழியின் வலிகளோடு...

இருப்பிடத்தை விட்டுவிட்டு
விருப்பத்தை எல்லாம் மூட்டை கட்டி விட்டு
மறுப்பை ௬ற வழியில்லாமல்...
பொறுப்புகளை சுமந்து புறப்பட்டேன்....
அரபுலகம் நோக்கி.......

Friday, 15 May 2009

தோல்விகள் புதிதல்ல!

அதனாலதான்
உன்னை மறக்க
வேண்டும் என்று
நினைக்கும் போது கூட
மனதோடு போராடி
தோற்று போகிறேன்
நீ என்னை
மணக்க வேண்டுமென்று
உன் மனதோடும்
போராடி தோற்றுப்
போய்விட்டேன்
தோல்விகள் ஆயிரம்
கண்டும் துவண்டு
விடாத இதயத்தை
கொடுத்த இறைவனை
இறைஅஞ்சுகிறேன்.