2006 பேரவைத் தேர்தலில் சேரன்மாதேவியில் வேல்துரை எம்எல்ஏ பெற்ற வெற்றி  செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2006 தேர்தல் நடைபெறும்போது தமிழக  அரசு ஒப்பந்தங்களைப் பெற்றிருந்ததால் அவர் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக்  கோரி அதிமுகவின் பி.எச்.மனோஜ் பாண்டியன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்  செய்தார்.  அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வேல்துரை பெற்ற வெற்றி செல்லாது  என இன்று(13042011) தீர்ப்பளித்துள்ளது
தீர்ப்புகள் தாமதவதால் நம் நாட்டு நீதிமன்றங்களின் மேல் உள்ள நம்பிக்கை  மேலும் குறைகிறது