பதிவுகள்

Wednesday 9 March 2011

முதல்வர் குடும்பம் !

எங்களுக்கு வெட்கம் மானம் எல்லாம் எப்பவோ கெட்டுபோச்சு!
பாவம் இன்னும் அப்பாவி தமிழர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.அவர்கள் ஓடடளிப்பர்கள்! மீண்டும் ஆட்சியை பிடிபதட்க்கு இதைவிட கீழ இறங்கும் நாங்கள் தயங்க மாட்டோம் !போங்கையா போய் வேலையைப் பாருங்க!
எங்களின் நிரந்திர வாக்கு வங்கியாக இருக்கிற அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் இறுக்கும் வரை எங்களை எந்த ௬ட்டணியாலும் அசைக்கமுடியாது. தோற்ற சிதம்பரத்தையே ஜெய்க்க வச்சம்முல!.